Tuesday, September 23, 2014

முத்தம் / Kiss

தித்திக்கும் ஓர்  தமிழ் வார்த்தை
சொல்லும்பொழுதே உதடுகள் ஒட்டிக்கொள்ளும்
இதைவிட உதாரணம் வேறென்ன வேண்டும்!

காதலுக்கு அழுத்தம் சேர்க்கும் சொல்
கரு முதல் கல்லறை வரை
முத்தம், அன்புக்குரிய முத்திரை! 

A yummy word in Tamil
spelling itself adhere the lips
what example could be higher than this.

A word that adds emphasis to love;
from the womb to the grave
kissing, a label of beloved. 

4 comments:

Optimistic Existentialist said...

You are quite the romantic Jeevan :-)

Twilight Man said...

What an interesting and short poem. It tickled my ribs.

ladyfi said...

Lovely!

Uppal said...

It shows that you keep pace with the goings on, in the movie world in Kollywood also.