Sunday, December 21, 2008

ஏய் கடலே / Hai u Sea

IMG_1721
கடலே, நீ ஒரு முறை எட்டிபார்த்ததில்
நாங்கள் நிலை குலைந்து போனோம்
உன் அமைதி சூழ்ச்சி அறியாமல்
அலையில் சிக்கிக்கொண்டோம்

புலி பதுங்குவது பாய்வற்கே
ஆனால் உன் பின்நோக்கம் அறியாமல் திகைத்து நின்றோம்
சற்றும் தாமதமின்றி
நீ முந்தி கொன்று தின்றாய்

உன் அலைகள் தொட்டு சென்றதில்
பாதங்கள் இதமாகவும் ஈரமாகவும் உணர்ந்தன
நீ வெட்டருவா கணக்கா வெட்டினதில்
தண்ணிரும் தவலையுமாக செத்து மிதந்தன

நீ ஒவ்வொரு முறையும் உயர எமும்பொழுது
நாங்கள் தயக்கத்துடன் பின் நடந்தோம்
அந்த ஆழிப்பேரலையின்
அழியா நினைவுகளை சுமந்த படி

கடலே உன் ரசிகன் நான்
உன் சுயரூபம் அறிந்தவன் தான்
நீ விதைத்த மீன்களை சுவைப்பவன் நான்
உன்னை கண்டு பயந்தவன் தான், நான்!

Translation in English follows:

Sea, only ones you over see
we dislocate to go
ignoring your silent cunning
we entrapped into waves

Crouching Tiger is to rush
but we astonish in unaware your back intention
least without delaying
you advance killed to eat

In your waves touched to go
foot sense to wet and welfare
in your cut sickle amount of split
like water and frog, die to float

Every time u rise highly
in hesitate we walked back
with that sea billows
eternal memories to bear by

Sea, I am your fan
I aware your self form then
I relish your sowing fishes
frighten to view u then, me!


# Unforgettable December 26, 2004

8 comments:

  1. Good translation dear

    ReplyDelete
  2. Something about the sea that makes me feel very nostalgic about!

    Very well written lines Jeevan!

    Cheers

    ReplyDelete
  3. December 26/2004
    Unforgettable date.
    Very sad and painful memories.

    Thank you, dear Jeevan for this poem! What a talent you have.

    I wonder how far from your house it happened.


    Have a safe, happy and blessed holiday!

    ReplyDelete
  4. Thank you for your visit today and your beautiful words.
    I'm happy and grateful that you are my friend, dear Jeevan!

    ReplyDelete
  5. gives feel..
    u ve translated so well...


    happy blogging

    ReplyDelete
  6. Por los que daremos gracias por pasar otra noche buena…
    Por los que recordaremos las ya pasadas…
    Por los que pasaran la primera…
    Por los que no la podrán pasar…
    Por todos ellos y muchos más…
    Os deseo Feliz Noche Buena y Navidad…

    Publicado por WUAPIBEGO

    ReplyDelete
  7. கடலின் கவிதை - அருமை

    ReplyDelete