காதலை காமம் கலந்து பாக்கும் உலகம்
இரண்டையும் புரியாமல் எதிர்த்து நிக்கு
காதல் நினைப்பை பூட்டாமல் மனம்
காற்றை சுவாசிக்காமல் இருக்குமா இந்த பயணம்?
அவள் என்று ஒருத்தியை சந்தித்த வேளை
அவள் பின் தொடர்வதே இனி இவன் வேலை
காலை, மாலை, இரவு வேளை
அவளை நினைத்தாலே அது ஒரு இதமான வேளை
கைகள் கவிதை வரையும் அவள் கண்கள் கண்டால்
மௌனம் கலையும் அவள் பூன்னகைத்தால்
வயதை என்ன நினைக்கும் அவள் இளமை ததும்பினால்
இதயம் படபடக்கும் அவள் பொன் விரல்கள் பட்டால்
மனம் தடுமாறும் அவள் கட்டழகை கண்டால்
கண்டேன் அவளை கனவிலே, காதலில்
தூக்கம் இல்லாமல் புரண்டேன் இரவில்
கனவு கலைந்தும் அழியவில்லை, அவள் முகம்
என் இமையை விட்டு விலகவில்லை - கண்டேன் காதலை.
p.s. Planned for a weeklong travel from Monday, and so will check you all after the vacation. Take care, bye.
Happy Valentine's Day Jeevan !!
ReplyDeleteThanks for the rose :))
I cannot read your curly things;)
LOL
I think its a BEAUTIFUL poem :-)
Have a nice travel !!!
Enjoy ....
Beautiful
ReplyDeleteas your beautiful soul, Jeevan!
Thank you!
Happy Valentine's day to you!
Enjoy your vacation!
Very well written and a beautiful Valentine's day to you.
ReplyDeleteHappy Valentine's day Jeevan!
ReplyDeleteSame to you dear :) Cheers !
ReplyDeleteHappy Valentines Day, Jeevan :)
ReplyDeletethis post seems for Tamil Valentines...i can read, but letters like sa, ka, ta confuses me :)
wishes,
devika
அவள் பின் தொடர்வதே இனி இவன் வேலை
ReplyDeleteகாலை, மாலை, இரவு வேளை
Guess the above lines depict the early stage of encounter between a guy and a girl.
கைகள் கவிதை வரையும் அவள் கண்கள் கண்டால்
You have a got a beautiful poem here. Does that that line refers to yourself? :)
Reality well written.
Arputham !
ReplyDeleteHappy Valentine day to you too my friend. Hope you are keeping well. Anna :)
ReplyDeleteYou don't have to write your are from tamilnaadu... you look like an ape. From your pic only we can make out ur from the ape-land... :-)
ReplyDeleteI can't read tamil but do understand :)
ReplyDeleteThe flower shows the love and am sure the poem is blooming with love...
Hope all is fine at your end. Happy Journey...come soon
Cheers
Hi bro! How are you doing? Hows the vacation?
ReplyDeleteammu.