கண்கள் வழியே காதல் மலருதே 
கொடியேன நாளங்களில் புது ரத்தம்
படருதே 
உற்சாகத்தில் இதயம், வேகம் எடுக்குதே
வெயிலோ மழையோ, மெய்மறந்து போகுதே.
அவள் அல்லி மலரோ அல்ல, அழகில்
 
குறிஞ்சி மலரோ அல்ல, வியந்திட
முல்லை மலரோ அல்ல, மணத்திட 
மனம் ஒன்றிய பிறகு எம்மலரும் சம்மதமே .
அவள் அருகே இருந்தும் மௌனம் பேசியதே!
வளையோசை மட்டும் தனியே ஒலித்தது
இமைகள் மூட மறந்து உற்று நோக்குதே   
கருவிழியின் கொள்ளை அழகில் 
- விழிகள் விலக மறுத்து 
சிறு பிள்ளை போல் பிடிவாதம் பிடிக்கிது.
மேகம் திரண்டு மழையென பொழிந்தாலும்
 
இமைக்கா நொடியில் பரவசம் ஆகுதே.
----------------- -----------------
Love
blooms through the eyes 
Like
the vines, new blood spread in  the veins
In excitement, heart take the speed
Either it's sunshine or rain, mesmerized.
She isn’t  a lily in beauty 
Or Kurunji to be surprised 
Nor Jasmine to be fragrant 
When the mind is united, any blossom
is consent.
Although she was nearby, silence
spoke!
The whisper of bangles sounded
alone 
The eyelids forget to close and stare
At the robbing beauty of the iris
The eyes refuse to roll  
Stubborn like a small child.
Even if the clouds gather and
rain 
The unblinking seconds be ecstatic.
 
 
 
11 comments:
...thanks for the translation my friend.
Wow Jeevan!wonderful poem :)))
Great poem, Jeevan!
the eyes of the soul ~ beautiful poetry ^_^
Live each moment with love,
A ShutterBug Explores,
aka (A Creative Harbor)
The magical moment when love is felt.
You should compile all your poems into a book.
Hello Jeevan,
Wonderful poem, thanks for sharing!
Take care, enjoy your day!
I enjoyed this poem, Jeevan. The emotions were described perfectly. Well done!
Warmly,
Elsie
This is a beautiful poem.
அருமை 👌
Happy Deepavali Jeevan, you are creative. Hav a good day and may the lights be with you always!!
Post a Comment