இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனி வரை அவளது நினைவுகள்
ஆஹா அழகாய் தொலைந்தேனே
சின்ன சின்ன தூறல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தம்மிடும்
மாயம் மாயம் என்ன என்ன சொல்லிவிடுடி
கத்தியின்றி ரத்தம்மின்றி
காதல் வந்து யுத்தம்மிடும்
காயம் காயம் இன்பம் என்ன சொல்லிவிடுடி
மேகம் போலே நான் மேலே பறந்தேன்
வானம் கிழே நான் உள்ளே நுழைந்தேன்
காதல் தீண்டி நான் உன்னை பார்தேன்
நாலும் தாண்டி உன் கண்ணை பார்தேன்
கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தம்மிடவா
உன் பாதம் தீண்டிகிடப்பேனே உயிரே
கம்மலிலே தொங்கிடவா
அங்கேயே தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டிகிடப்பேனே கிளியே
குறும்பாலே ஜெய்தாலே
களவாடி கவித்தாலே
கனவாலே என்னை கொல்கின்றாள்...
கண்ணாலே இழுத்தாலே
குறும்பாட்டை பிடித்தாலே
அய்அய்யோ என்னை கொல்கின்றாள்…
It was a Tamil song and pictures from the movie Kalavani and I did little change in lines that suites the mind. The tones are interesting while listen the song. The pretty girl oviya is someone caught my attention lately and her expressions are lovable. I haven’t seen her movie, but her stills are set to dream about and just waiting to admire on screen.