மாலை பொழுதில், மகிழ்ச்சியில்
கீச் கீச் என்று பறந்தன
பறவைகள்
தன் கூடு தேடி இதம் சேர்க்க,
இரவுக்குளிர் அதிகரிக்கும் முன்.
செக்கச்சிவந்த வானமாய் எனது
இளஞ்சிவப்பு நிறத்தில்
மெலிதாய் போர்த்திய பனி இடையே
உறைந்தது அன்றைய தினம்
இரவை நோக்கிய பயணத்தில்
அழகு சித்திரமாய் மாலை
இருள் ஒளியில் முழுதாய்
மறையும் முன் மகிழ்வித்து சென்றது.
------------------- -------------------
In the evening, cheerfully
chirping birds fly away
searching their nest to feel pleasant
before the night cold elevates.
As alpenglow my sky
in pinkish color
between the thin layers of dew
frozen that day
On a journey towards night
evening as beautiful canvas
delighted, before fully disappear
in the darkness of light.
Ps. Inspired by the evening outside the home