தென்றல்
வந்து தொடுகையில்
---------------- -----------------
புது இன்பம் வந்து தழுவியது;
அழுத்தத்தில்
தத்தளித்த இதயம்
சற்றே சுவாசித்தது, வீசுகின்ற கற்று
தன் மூச்சை நிறுத்தும் முன்.
விரக்தியில் இருந்தேன் நான்
புது உத்வேகம் தந்தது காற்று;
வாசல் கடந்து இழுத்து வந்தது
ஒரு உணர்வு, விவரிக்க முடியாதது
தென்றல்
தொடும் தடம்.
செல்வம்
கோடி இருந்தாலும்
செல்லமாய்
தீண்டும் தென்றல் போல்
தாலாட்டும்
தன்மை கிடைக்காது;
முகமற்ற
வாயால் ஊதும், அதனை
நாம் உணர மட்டுமே செய்வோம்.
---------------- -----------------
As breeze comes in touch
a pleasure came and embraced;
the heart swayed in stress
slightly breathed, the blowing wind
before stopping her breath.
a pleasure came and embraced;
the heart swayed in stress
slightly breathed, the blowing wind
before stopping her breath.
I was frustrated!
The wind gave me inspiration;
I was dragged across the door
a feeling, what’s unexplainable
the breeze touching track.
The wind gave me inspiration;
I was dragged across the door
a feeling, what’s unexplainable
the breeze touching track.
However billions is wealth
like the touch of sweet breeze
nothing tends to be lullaby;
blowing from faceless mouth
we’ll only do feel that.
Ps. Inspired by the cool breeze blowing through afternoon
like the touch of sweet breeze
nothing tends to be lullaby;
blowing from faceless mouth
we’ll only do feel that.
Ps. Inspired by the cool breeze blowing through afternoon