வெண்மேகம் தவிர்த்து.
கோடை விடுமுறை கடந்து
திங்கள் முதல் பள்ளிகள்...
சிறுவர்கள் மறந்தே போன
வாழ்வை வண்ணமாக்கிய பட்டம் (காத்தாடி).
மாஞ்சா எனும் அரக்கன்
கழுத்தை அறுத்ததால்
பட்டம் விடும் பழக்கம்
பறந்தே சென்றது நம்மை விட்டு.
அண்ணாந்து பார்த்த காலம்
பல வண்ண பட்டம்
வானில் இட்ட வட்டம்.
சூரியன் பல்லை இளித்தாலும்
வெக்கை பொருட்படுத்தாமல்
மொட்டைமாடியில் நின்று விட்ட பட்டம்
ஒரு கனவு போல் இன்று
குறை கூற இயலாது
காலத்தின் மாற்றம்,
இருந்தாலும் ஏமாற்றம்.
The sky is empty
except for the white cloud.
Summer break has come to an end
On Monday, classes began
The boys had forgotten
Kites in vibrant colors.
A demon named Manja.
Because of the neck slit
Kite-flying customs
fled away from us.
The time spent looking up
Kites with multiple colors
circled the sky.
Even with the sun shining on its teeth,
Regardless of how hot it is,
standing on the terrace to leave a kite.
Today feels like a dream.
It is impossible to criticize the situation.
Change of time
It was, however, a letdown.
FYI, flying kites is prohibited in most of the cities in our state following many incidents of neck slits by the special thread used for flying the kite. The thread goes through treatment of strengthening, which uses glass and iron particles so that it can cut off other kites. When such kites float in the air or the thread comes off, it slits the necks of those who ride bikes. So the government has banned flying or selling kites in order to stop those incidents.