
இருளான உடலோடும் அழகாக மொழி பேசும்
காகங்களின் குறைதீர்க்கும் புள்ளினமே
தினம்தோறும் உன் குரல் சேரும் செவியோரம்
தரும் சுகமே.
கவிதைகள் கனக்கில்லை உன் புகழ் பரவிட
உன்னை பாடிடாத மொழி ஏதும் உண்டா நினைத்திட?
பெருகிவரும் குடியிருப்பாலும், மரங்கள் வேரருப்பாலும்
தொலைந்து போகுமோ உன் குடில்?
காகத்தின் கருப்புபோர்வையில் ஔநி்திருக்கும் நிலவு குயில்
தன் குரலால் தனித்து நிற்க்கும் சிறப்பாக.
விழிகளிலும், இறைஉண்பதிலும் வேறுபடும் பறவை
குழல் ஒலியைவிட இனிமையானது இதன் குறல்.
Translation in english follows:
In darkness figure and lovely speaking language
corvine grievance solving bird species
daily in your voice mergers ear verge
gives welfare.
Countless verses spread your praise
is there any language lack singing u to think?
In increase of residence and uprooting trees
will lose your hut?
In crows dark blanket, the hidden moon koel
will stand separately with its vocal specialty
through eyes and in having food, distinguished bird
its vocal is more sweaters than flute sound.
"The bird in the picture is not crow, its The Asian Koel clicked near my home."