Monday, January 13, 2014

மண் வாசனை

Paddy field

பறந்து விரிந்த பச்சை வயல்வெளிகள்
காரில் கடந்து போகையில், காற்றில் மண் வாசனை
மாடு கன்றுகள் குறைந்து இயந்திரம் கொண்டு உழுகிறோம்.

மண் வாசிக்கும் விவசாயம், சரியான விலையில்லை
விவசாயிகள் வசம், ஏர் விழுதல் நாற்று நடுதல்
நம் நாட்டின் நாடி அல்லவா இவர்கள்?

வாழ்க்கையில் பல சுமை, இவர்கள் அளிப்பதோ சுவை
சேற்றில் வளரும் கரும்பு, இனிப்பு தரும்
பயிரில் வந்த நெல், பல்ஆயிரம் உயிரை காக்கும் .

கடந்து சென்ற பாதையில், பல புதுமை காண்கையில்
கனத்த இதயம் சிறிது லேசானது போல்,
இனிய பொங்கலை நோக்கி நெல் பயிர்கள்.


இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Happy Pongal

12 comments:

Sandhya said...

Iniya pongal thrirunaal nalvaazhththukkal, Jeevan! Inda aandu niraiya niraiya posts yezhuda nalvaazhthtukkal!

Good to see your happy post, Jeevan, which means you are well now!

TexWisGirl said...

translate wouldn't work for me, but i love the image of the electrical lines leading off into the distance.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Hm,Some one is becoming a great poet. hAPPY PONGAL.

Murugesh.K said...

Well said.... "பொங்கல் வாழ்த்துக்கள்"

"இயந்திரம் "....... well have to embrace technology to leap forward.

ashok said...

very nice...happy Pongal Jeevan

Destination Infinity said...

Beautiful pic. Happy Pongal to you and your family :)

Destination Infinity

Anonymous said...

Very lovely shot.

Betsy Banks Adams said...

Stopping by to say HI. Hope you are feeling well---and so are your Mom and Dad…

Hugs,
Betsy

Rajesh said...

Beautiful field.

Vetirmagal said...

அழகு படம், அருமையான சொல் கோர்வை, பொங்கலுக்கு ஒரு எளிமையான உதாரணம்.ரசித்தேன்.

Unknown said...

This lovely photo reminds me of a book cover by a famous Canadian author. It was called The Vanishing Point and was set on the prairies in the middle flat lands of Canada. It was a laugh out loud book in many places as it made fun of ourselves.

Priya said...

Happy Pongal and good to see you back in blogging.