Showing posts with label Pain. Show all posts
Showing posts with label Pain. Show all posts

Wednesday, November 05, 2008

தொட்டில் குழந்தை / Cradle child



தொட்டில் குழந்தை திட்டம்
குப்பைத்தொட்டியில் விழும்
குழந்தைகளின் அடைக்கலம்

ஆசைக்காக கருஉற்று
பிறகு சுமை என்று விட்டுச்செல்லும் குழந்தைகள்
பாசம்இன்றி வலியை மட்டும் ஏற்றுக்கொள்ளும்!

குழந்தையின் அழுகையில் மருந்திட்டுக்கொள்ளும் அன்னையர்
தலைநிமர வேண்டிய நிலையில், சமூகம் என்னி
தலை மறைத்து போனாலே

தங்கள் உறவே உறுதியற்ற நிலையில்
உணர்ந்தும் உணராமலும் செய்த பிழைக்கு
பெற்ற பிள்ளை பலியாகி போவதோ கொடுமை

அவை சாலையில் வீசப்பட்டு கைதாகி போவது
அனாதை தொட்டில்கலுக்கோ அல்லது
அன்பான தத்துபிள்ளையாகவோ, இல்லையேனில் விதி
சேர்வது!

Translation in english follows:

Cradle children project
refuge to children
fell into dustbin

In wish pregnancy
then load to leave children
affectionless only accept the aches!

In child’s cry healing mother
to stance upright, thinking society
she head concealed to go

Where there relationship itself unstable
to feel or without feelingly done mistake
their brought child to sacrifice is such cruel

They are thrown in streets imprison to
neither orphanage cradles nor as
loving adopted child, or else thus fate reach!

Wednesday, December 26, 2007

Beaten waves

TSUNAMI07

Same in English

In seashores we have seen waves to kissed
they have biting only on that day, those
memorial waves not only today ever going to hide

Many ran legs for the healthy body, that day alone
ran for life, not in desire, driven away in strikes
fallen in the sudden fury of the playing waves.

Early stopped pulses before realizing the happening
merged and hidden corpse fragrance in blowing salty wind
its enough the shore side tears river for the large ocean?

Plenty a wave, today our people live in a room
lost house, separated loved ones, forget the place, losing relation
distress and distress again no need a wave to born.


December 26 : 2004 Indian Ocean earthquake