தமிழகஅரசே
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?
நகரமே நீரால் சூழ்ந்த பிறகு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை எதற்க்கு?
நாட்கள் எவ்வளவோ இருந்தன
சூரியன் சுட்டேரித்தது
ஆனாலும் மெரினாவை அழகு படுத்திய அரசால்
சாலைகளையும் கால்வாய்களையும் சீர்அமைக்க இயலவில்லை
அன்றைய அரசால் கட்டப்பட்டது மெரினாவில் நீச்சல்குளம்
2004 சுனாமியால் உருவானது விவேகானந்தர் இல்லம் எதிரே
குளம்!
இன்று அது மழைநீர் சேமிப்பகம்.
இரவு முழுவதும் உறக்கம் தவலைகளின் அலாரம்
தடுமாறி ஓடும் வாகனம், தார்சாலைகளின் அவலம்
ஏரிக்கரைகள் ஆக்கிரமிப்பு, அரசு வழங்குகிறது ஆவனம்
என்று விழிக்குமோ அரசாங்கம், அதன் எல்லையோ வானம்.
Tamil nadu government
when u drenched why do u need a veil?
When city was surrounded by water
what consultations on precaution act do?
There were so many days
sun baked and fried
even the govt. that beautified the marina
can’t renovate the roads and canals.
The then government builds swimming pool in marina
2004 tsunami creates the pool opposite to Vivekananda house!
Today it was a rainwater collection.
Throughout night slumber, frogs alarm
confoundedly running vehicle, tar roads condition
lake banks encroachment, govt. presenting document
when will awake the govt., which’s boundary is sky.