pic courtesy: google |
குழந்தைக்கும் எட்டும் கனி கனவு.
வயதுவரம்பின்றி அனைவருக்கும் வரும் கனவு.
கண்ணுக்கும் கனவுக்கும் சம்மந்தம் இல்லைஎன்றாலும்
பார்வைஇல்லதவர்க்கு? என்று வரும்பொழுது வியக்கிறது.
இரவிலும் இருளிலும் வரும் கனவுக்கு
பதில் என்னவோ வெளிச்சம் என்றாலும்
வெளிச்சத்தை கண்டிராதவருக்கு? என்று வரும்பொழுது
என்
கனவுகள் தோற்றுபோகின்றன.
இருளில் விடிந்து இருளில் மறையும் உலகில்
இருளை மட்டும் அடிப்படையாக கொண்ட மனதில்
என்ன தோன்றும் என்பது என் கற்பனைக்கும் எட்டாது.
கனவுகள் மெய்பட என் வாழ்த்துகள்.
The fruit that even reaches a baby is dream.
Without age difference dream comes to everyone.
Although there’s no relation between eyes and dream
when it comes to those without vision? it wonders.
Without age difference dream comes to everyone.
Although there’s no relation between eyes and dream
when it comes to those without vision? it wonders.
For the dream that comes in night and darkness
the answer maybe perhaps illuminated
but when it comes to those who never seen light?
My dreams become failure.
the answer maybe perhaps illuminated
but when it comes to those who never seen light?
My dreams become failure.
In a world where it dawn and end in darkness
for the mind that based only on the darkness
what appears to be doesn’t even reach my imagination.
Congratulations for the dreams to come true.
for the mind that based only on the darkness
what appears to be doesn’t even reach my imagination.
Congratulations for the dreams to come true.