சென்னையில் அதிசயம்
தொடர்மழை அவசியம்
மழைநீரை சேமிக்க வழி இருந்தும்
சாலையிலும் கால்வாயிலும் வீணா போக,
மறைத்துவைக்க வழியில்லை மழைநீரை
எங்கும் தட்டும் தரை, மண்ணில் எங்கு புதைக்க?
ஏங்கி தவித்த காலம் போய்
ஏன் என்று கேள்வி எழுப்ப, மழையே போய்விடு!
எங்கோ வாடுது என் பூமி, போய் பொழிந்திடு
ஒரு நாள் மீண்டும் அழைப்போம் பொறுத்திரு.
Chennai is in amazement
the constant rain is necessity,
even there are ways to store rainwater
it goes needlessly in streets and drainage
where no way to concealing the rainwater
thus everywhere its plated floors,
where to bury in sands?
Goes the season of craving
why, the question raised, rain u go away!
Somewhere dries my earth, u go and rain
one day will call you back, u wait.