"செல்லாக்காசை பிச்சை போட்டு என்ன பயன்?"
ஒரு வரி
என் ஆயிரம் கேள்விகளின் பிரதிபளி
வெளியே சொல்ல முடியாத வலி.
தெளிந்த நீரோடை
ஓர் கல் விழுந்து கலங்கியது போல்
ஓர் கல் விழுந்து கலங்கியது
என் கனவுகள்
ஒரு சொல்லில் கலைந்தது.
கண்கள்
கண்ணீர் சிந்தி சிவந்தது
காவிரியை போல்
கண்ணீர் சிந்தி சிவந்தது
காவிரியை போல்
தண்ணிர் இன்றி வரண்டது.
மழை, வெயில்
மகிழ்ச்சியோடு தொடர்புடையது
மகிழ்ச்சியோடு தொடர்புடையது
அதிகபடியான எதுவும் வேதனையே
வலி, மனவலிமை பொருத்தது.
வலி, மனவலிமை பொருத்தது.
Non-Tamil
readers, check the translation below… but I inquire myself does it convey quite.
“What benefits a beggar
by dropping invalid cash? “
A phase
reflects thousand questions
of my unspoken pain.
by dropping invalid cash? “
A phase
reflects thousand questions
of my unspoken pain.
Like how a clear stream
shaken to a fall of stone
my dreams
shattered by a single word.
shaken to a fall of stone
my dreams
shattered by a single word.
The Eyes
turned red to spill of tears
without water
it drought like Cauvery (river).
turned red to spill of tears
without water
it drought like Cauvery (river).
Rain or sunshine
associated with pleasure;
excess of anything is pain
plainly depends on mental vigor.
associated with pleasure;
excess of anything is pain
plainly depends on mental vigor.