Wednesday, March 03, 2010

உறவுகள் / Relations

கொண்டாட்டம் என்றால் கூடவரும் உறவுகள்
கஷ்டம் என்றால் கையை கட்டி நிற்கும்

ஊர்கோலம் என்றால் ஓடிவரும் உறவுகள்
உதவி என்றால் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும்

தனக்கென்றால் தலை நீட்டும் உறவுகள்
ஒரு சிறு வேலை என்றால் வேறாளை பார் என்னும்.

இன்றைய உறவுகள் அறிமுக நிலையில்
அறிவு வளர்ச்சியில் அறிந்து கொள்ளாமல் போனதால்.

தொலைந்து போன உறவுகள் நம் நினைவலையில்
நாம் உறவாடிக்கொண்டிருக்கிறோம் இன்று இணைவலையில்.

வாழும் பொது வராத, பார்க்காத, பழகாத உறவுகள்
இறந்த பின் வாடுவதும் உறவாடுவதும் ஏனோ?

வாழும் பொது காட்டாத அன்பும் ஆதரவும்
இறந்த பின் வரும் பண்பு மட்டும் ஏனோ?

வாழும் பொது வாழ்த்தாத இதயம்
இறந்த பின் வரும் கண்ணிர் மட்டும் ஏனோ?

Celebration means, come along relations
difficulty means, hands bind to stand

Merry go around means, run along relations
aid means, stand at the edge and look in amuse

For self means, head extending relations
a small work means, says to see some others

Today’s relations are in introducing stage
as we went unknowing in knowledge development

The lost relations are in our memory web
we’re practicing relationship today in internet web

Relations that don’t come saw and practice while living
what does in fading and practicing relationship after death?

Love and support that doesn’t show while living
what does the character that comes after death?

Heart that doesn’t wish while living
what does the tears that come after death?

6 comments:

Rakesh Vanamali said...

Very moving!

Anya said...

Touching words Jeevan !!!!

Priya said...

Humans are selfish no matter what the relationship is.

Anonymous said...

"வாழும் பொது வராத, பார்க்காத, பழகாத உறவுகள்
இறந்த பின் வாடுவதும் உறவாடுவதும் ஏனோ?" - indha varigal yen kangalil kaneer vara vayathana Jeevan... idhe unarvai naanum palamurai anubavithu thathalithu odungipoirukkindren. azhagaana kavidhayaaga iruppinum, unmay thaangivarum kavidhai yenbadhe ungal kavidhaikku saandraagum.

nandri! :)

Rajesh said...

Very interesting. You have beautifully related everything to relations.

starry said...

Very touching and beautifully expressed.