ஒரு வெட்டிப்பையன் கதையை எடுத்துக்கிட்டு வெற்றி பெற்றிருக்காங்க பாஸ்கி டிம். ஆரம்பம் முதல் இறுதிவறை ஒரே ரகளை. நண்பேண்டா நண்பேண்டானு சொல்லி ஆப்பு வைக்கிற இடமெல்லா சிரிப்பொலி.
ஸ்எம்ஸ் போல் இல்லாமல் சற்று வித்தியாசப்படுத்தி அதே பாணியில் எடுத்து அனுப்பப்பட்டிருப்பது நம்பிக்கையை காட்டுகிறது. பாஸ் 'எ' பாஸ்கரன்னாக அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ஆரியா. அவர் செய்யும் பொறுப்பற்ற செயல்கள் எல்லாம் ரசிக்கும்படியும் மற்றும் தளர்த்தியான கதாபாத்திரமும் சோர்வற்று சிரிப்பையே வரவழைக்கிறது.
சந்தானம் பற்றி சொல்லவே வேண்டாம், அவர்தான் இந்த படத்தோட பாஸ்! அவருடைய டைமிங் காமடி சுவாரசியம். டுடோரியல் அரம்பிக்க கையெழுத்து போட்டுவிட்டு அவர் படும் பாடும் கற்பனையும் கலகலப்பு.
நயன்தாரா இந்த படத்தில் கொஞ்சம் நன்றாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார், காரணம் உடைகளாகவும் இருக்களாம். அவரது சமீபத்திய படங்களை விட முந்தைய படங்களான அய்யா, சந்திரமுகியில் இருந்த வசீகரத் தோற்றம் எனக்கு பிடிக்கும். இன்று ஏனோ பாவம்மாக தெரிகிறார்.
பாடல்களை பொருத்தவரை மாமா மாமா... கச்சேரி ரகம். இன்னும் இரண்டு பாடல்கள் அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். வேடிக்கையாக பொழுதுபோக்காக குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படி படத்தை கொடுத்த இயக்குநர் ராஜேஷ்'கு வாழ்த்துக்கள்.
பாஸ் 'எ' பாஸ்கரன் பாஸ்மார்க்! நோ டாஸ்மாக்!

#The post is about the Tamil movie Boss ‘n’ Baskaran, which is quite entertainment I watched last evening in Drive-in theater.
4 comments:
Dear Jeevan!
I really like this letter,
I've told you once about this.
I tried to translate this post,
but it is not Hindi.
Probably India has an additional 25 languages recognized as official in each state.
I have not found the language
in GoogleTranslate for this post.
But it was nice to me see
this artistically beautiful language and I really enjoy your post.
I think that it is difficult to learn this language.
Thanks for sharing!
Santhanam is not my favorite coz he is boring at times.
ஜீவ்ஸ்,
நானும் பார்த்தேன்...நல்ல படம்...
i like this movie.simple, entertaining and can see changes in Nayan too...
Post a Comment