இளவேனிற்காலம் தொடங்குகையில் மைனாக்களின் கொஞ்சல் சத்தம்!
கத்தரித்த மரங்களில் துளிர்விட தொடங்கிய இலைகள்;
மெல்ல மெல்ல விலகும் பனி
சூரியனின் வெம்மை உருகியது இளவேனி!
மெருகூட்டப்படாத சூரிய ஒளியில்
இதமான கடல் காற்றோடு
கிளியும் குயிலும் பாடல் படிக்க
விடிந்தது வசந்த காலம்.
கத்தரித்த மரங்களில் துளிர்விட தொடங்கிய இலைகள்;
மெல்ல மெல்ல விலகும் பனி
சூரியனின் வெம்மை உருகியது இளவேனி!
மெருகூட்டப்படாத சூரிய ஒளியில்
இதமான கடல் காற்றோடு
கிளியும் குயிலும் பாடல் படிக்க
விடிந்தது வசந்த காலம்.
மழையை கடத்தும் மேகமாய்
நினைவுகளை சுமந்து வரும் கடல் காற்று.
வருடம் தவறாமல், மனம் இளைப்பாற
இளமைக்கால நினைவுகள்ளோடு இளவேனிற்காலம்.
நினைவுகளை சுமந்து வரும் கடல் காற்று.
வருடம் தவறாமல், மனம் இளைப்பாற
இளமைக்கால நினைவுகள்ளோடு இளவேனிற்காலம்.
the translate:
As spring arrives, the faint sound of mynas!
The leaves of pruned trees are beginning to bloom;
The dew is gradually melting.
The sun's rays thawed the springs!
In the unpolished sunlight
With a light breeze from the sea
Parrots and Koels read the song
Spring has arrived.
The leaves of pruned trees are beginning to bloom;
The dew is gradually melting.
The sun's rays thawed the springs!
In the unpolished sunlight
With a light breeze from the sea
Parrots and Koels read the song
Spring has arrived.
Clouds that transmit rain
The sea breeze transports memories.
Year after year, the mind relaxes.
The sea breeze transports memories.
Year after year, the mind relaxes.
Spring with memories of youth.
9 comments:
A beautiful poem celebrating spring. Well written Jeevan, I like it. Enjoy the day and coming weekend.
...thanks Jeevan, enjoy your day!
Wonderful poetry ~ an ode to spring and past youth too ~ memories are a treasure ~ namaste ~
Wishing you love and peace in your days,
A ShutterBug Explores,
aka (A Creative Harbor)
That is a beautiful poem.
Great verse that you write.
Beautiful poem. I love hearing the birds singing in the spring.
Take care, enjoy your weekend.
Nice poem, wish you a happy spring and a beautiful sunday
Happy Spring poem. Enjoy your new week.
Spring is a nice weather. It makes your mood happier to render this poem.
Post a Comment