The original in Tamil:
கறுமேகம் நிழல் தரும்
நீலவானமே நிரந்தரம்
மனமோ சுகம் பெரும்
இந்த மாலைநேர மேகம்
என்ன அதிசயம், நனையாமல் உணராமல்
மழை கொட்டி விட்டு போனதே
எங்களை விட்டு விட்டு போனதே
உடுத்திக்கொண்டோம்.......
தண்ணீர் என்னும் சாலையை
-----------------------------------------------------------
There were heavy clouds surrounded the shores of Bay of Bengal last evening. Some pics of them here.