படித்ததை எழுதி பட்டம் பெற;
நானும் பெற்றேன் பட்டம்
படித்து அல்ல, பறக்க விட
They gave money to buy paper
to write what learned to get degree;
I too got the degree - kite
not by learned, but to get fly
பணம்
பணம் பத்தும் பண்ணும் என்பார்கள்ஆனால் பேப்பர் இல்லையெனில்
பணமே இல்லை
Money does many things
but there’s no paper
no money
கப்பல்
நனைவோம் என்ற நினைப்பை மறந்துபேப்பர் மடித்து விட்ட கப்பல்;
கவிழாமல் நனையாமல் செல்ல
குடைபிடித்து சென்ற தருணம்
என்றும் நினைவில் நிற்க்கும் கரையாமல்
Forgetting the thought of getting soaked
to fold paper to leave boat;
to sail without overturn and soak
the moment went on holding umbrella
always remain in mind without dissolving.
