Monday, December 31, 2012

New Year Wishes

rosa sinensis
Pic by Jeevan
புத்தம் புது வாசமாய் 
பூக்கட்டும் ஓர் பொன்னான வருடம் ...

The fresh fragrance
fascinate everywhere
flourish a golden year .

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 
Wishing everyone a very Happy New Year – 2013: Best wishes for a brilliant future J

Sunday, December 30, 2012

கடல் - கவிதை விமர்சனம் / Poetic review


மீண்டும் மீண்டும் மூழ்க தூண்டும்  'கடல்
'நெஞ்சிக்குள்ள'  என்னமோ வசியம்  செஞ்ஜோ
'
மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்'
மனம்மெல்லாம் வீசும்
'
இதுபோதும் எனக்கு இதுபோதுமே'  

கரைதட்டிய  கப்பல், ஈர்பது போலே
இந்த 'கடல்' விரித்த வலையில்
விழுந்த 'என்னஎங்கே கூட்டி போற'
'
அடியே... அடியே…’
'
என்ன எங்கே நீ கூட்டி போற'.

இந்த கடல் அரிப்பு, இதமா
புல் மிது  பணிந்த பனி போல்
பரவசமா, 'சித்திரை நிலாநிழல்
கடலில் வந்து விழுந்தாடும்
விதம், அழகுக்கு ஓர் இலக்கணம்.

இதுபோதும் எனக்கு இதுபோதுமே
வேறென்ன வேணும் 'கடல்' போதுமே 

Inductive to sink recurrently into ‘sea’
playing something philter ‘into heart’;
‘bamboo garden, herbal fragrance’
winds allover the heart
‘it’s enough for me, and it is enough.’

Like the ship tapped aground, attracts
on the expanded sea web
trapped me, ‘where are u taking along?’
‘Hey… Sea…’
‘Where are you taking me?’

The itching of the ‘sea’ warms
or of the dew on the grasses
rapture, the ‘May moon’ shadow
fall and dance into the ocean
was, literary beautiful.

This is enough for me, and it is enough.’
What else I need more, than the ‘sea’?

Footnote:

The poem was inspired by the 'Kadal' songs: Kadal (Sea) is a Tamil film directed by ace director Mani Rathnam and music by the Oscar winner AR.Rahman.  The words I brought into the quotation marks are derived from the song lyrics, almost the first line. The songs of Kadal drive me quite merrily under pleasure and I’m listening to it every day and before heading to bed, it causes some comfort and peace to heart. 

Friday, December 28, 2012

சூரியன் / Sun

Pic by Jeevan
மலை முகடுகளில்
மெல்ல விழித்த சூரியன்
இதமாய் மிதமாய்
இதயம் வருடியது. 

நிழலுக்கு ஒளியாய்
மத்திய வேலையில்
விண்ணை தொட்ட உற்சாகத்தில்
சுட்டெரித்த  சூரியன். 

மாலை வந்ததும்
களைத்த கனிவுடன்
கனிந்த பழமாய்
மெல்ல விழுந்தது மண்ணில்.

On the mountain ridges
sun wakes up slowly
pleasantly and temperately
scanned the heart.

Like a light for the shadow
on mid-day hours
in high spirit of touching the sky
the sun burnt.

Back in evening
in fatigue gentleness
like a ripe fruit
slowly fall to the ground.

Wednesday, December 26, 2012

கடல் அம்மா / Marine Mom

Folding wave
Pic by Jeevan (cick to enlarge)
ஏ கடல் அம்மா
உன்  சிறுபிள்ளை  நங்கள்
மடியில் தவழும் பிள்ளைக்கு
நீ  கள்ளிப்பால்  ஊட்டலாமா?    

தாலாட்டு பாடிய அலைகள்
ஓசையின்றி  ஒப்பாரிவைகலாமா?
கதைகள் கற்பிக்காத பிம்பம்
கண்ணிமைக்குள் மூழ்கியதே 

தான் விரித்த வலைக்கு
தானே இரையான கோரம் 
வாழ்வளிக்கும்  வள்ளல் நீயே 
உயிர்  பசி ஏனோ?

சுனாமி என்னும் அரக்கனை அனுப்பி
வதம் செய்வதேனோ ?
கண்ணீர் சிந்த யாருமின்றி 
கொன்றுகுவித்து விட்டானே .

A marine mom
we are your child,
how could u feed venom
to a kid crawling on the lap?

The lullaby sung waves
how become quiet threnody?
The stories untaught simulacrum
submerged into the eyelids.

To the expanded web
to become a victim of horror
being a brought up philanthropist
why hunger for life?

Sent a monster tsunami
why you slew?
To no one to shed tears
he killed everyone to hump.

P.S. A tribute to tsunami victims, wrote from a fishermen’s perspective. 

Monday, December 24, 2012

My Christmas tree

My Christmas tree
I and my mom setup this tree today, decorating with bells, balls, starts and tying ribbon and serial led bulbs. If there’s something that fascinates me always about the Xmas was the Christmas tree and sharing of gifts. Beyond belief and religion, Christmas is a cheerful festival of perhaps celebrated by kid to oldie, cherishing the warmth of togetherness, against the cold hug of winter. I always wish to be a part of this celebration which illuminates the spirit of entire sphere. 

Xmas Tree

I’m tying stars for nearly a decade now and the Xmas tree was brought only last year, after put a great plea at parents. Anyhow, wishing you all a Merry Christmas and Happy New Year.

Jingle Bell IMG_3271