கேட்டவாà®°்த்தைகளுà®®் கவிதையாகுà®®்
உன் குரலில் கேட்குà®®் போது;
துயரமுà®®் துவண்டு போகுà®®்
உன் கூந்தல் கோதுà®®் போது.
கால்கள் நடனம் ஆடுà®®்
உன் கை வளையல் ஓசைகேட்ப;
இதயதுடிப்புகள் à®®ாà®±ுà®®்
உன் காது வளையம் அசைவுக்கேà®±்ப.
சத்தமில்லா சங்கீதம்
உன் கை அசைவில் à®…à®°à®™்கேà®±ுà®®்;
வரிகள் இல்லா பாடல்
உன் இமைகள் போடுà®®் தாளம்
வர்ணிக்க வேண்டுà®®்
உன் இதழ்கள் உச்சரிகுà®®் அழகை;
தவம் நிà®±ைவேà®±ுà®®்
உன் பாà®°்வை படுà®®் நேà®°à®®்.
Translation follows: i tried my best translating my Tamil poem into English.... even i am not that good in it. but i don't think i could convey the feeling exactly how it is in Tamil. Hope u understand J
Bad words become poem
when hearing from your voice;
Distress itself will get upset
when fingers through your hair.
Feet tap to dance
respond to your bangles din;
Heartbeats transition
respond to your ear loop motion.
Noiseless music
is debut in your hand moment.
Song without lyrics
bounces rhythm in your eyelids.
It begs to describe
the beauty in your pronouncing lips.
The penance fulfills
the time your vision fall on thee.