Thursday, December 06, 2007
மண் வாசனை(Earth smell)
பனை மரத்தடியில் பச்சை வயல்வெளிகள்
மெகம் பறந்து போகையில், காற்றில் மண் வாசனை
மாடு கன்று போகையில் இயந்திரம் கொண்டு உழுகிறோம்.
மண் வாசிக்கும் விவசாயம், சரியான விலையில்லை
இவர்கள் வசம், ஏர் விழுதல் நாற்று நடுதல்
நம் நாட்டின் நாடி தானே இவர்கள்.
வாழ்க்கையில் பல சுமை, இவர்கள் அளிப்பதோ சுவை
சேற்றில் வளரும் கரும்பு, இனிப்பு தரும்
பயிரில் வந்த நெல், பல்ஆயிரம் உயிர்களின் செல்வம்.
கடந்து சென்ற பாதையில், பல புதுமை காண்கையில்
கனத்த வாழ்க்கை சிறிதுத லேசானது போல்,
இனிய பொங்கலை நோக்கி இந்த நெல் பயிர்கள்.
translation
In the bottom of the palm trees, green field space
when clouds flying across, earth smell in the wind
when cow and calf going, we are bringing machine to plough.
Earth reading agriculture, no proper value
in there custody, plough setting transplantation
they are our countries pulse isn’t it.
Many load in the life, what they present is zest
sugarcane growing on the mire, gives sweet
crops come paddy is wealth of many thousand lives.
From the passed path, when seeing many novelty
weighted life was like little lighter, where
these paddy crops looking forward to the sweet Pongal.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
I love the insights that you present ....
loved the last verse -
"From the passed path, when seeing many novelty
weighted life was like little lighter, where
these paddy crops looking forward to the sweet Pongal.
nicely done
Alok
beautiful greenery!
ammu.
வாழ்க்கையில் பல சுமை, இவர்கள் அளிப்பதோ சுவை
சேற்றில் வளரும் கரும்பு, இனிப்பு தரும்
பயிரில் வந்த நெல், பல்ஆயிரம் உயிர்களின் செல்வம்.
- These lines were damn good.
"மெகம் பறந்து போகையில், காற்றில் மண் வாசனை"
really nice words Jeevan... superb.. i also enjoy the earth smell which comes during rain. i just love that smell. nice snaps which remains me of my visit to grandma's place.... take care buddy...
ur poem took me elsewhere!!!!
brings too painful deep memories. I wish I can travel back in time.
Alok - Thank u so much friend :) glad u like it.
Ammu - Thanks dear.
Priya – Thank you priya.
Kalai – Thanks you buddy. The earth smell from the village field sides is an awesome in special to what we feel in city, the pollution smell. Some places where no hope how long would they been exist in this world from the urban development.
Deepa – Welcome here and thanks a lot :)
GP – I wish you too... bro.
you have the heart to enjoy ..n your pictures are simply superb...
Post a Comment