Friday, June 04, 2010

சிங்கம் - விமர்சனம்

வேகமும் விவேகமும் கலந்த களத்தில்,
வேட்டையாடியிருக்கிறார் சூரியா, சிங்கம்மாக.
இது சூரியாவின் 25வது படம் என்பதால்,
வெற்றியில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
சூரியாவின் கடின உழைப்பும் இடுபாடும் திரையில் தெளிவாக தெரிகிறது.
தன் ஆளுமையை உணர்ந்து, கர்ஜித்திர்கிறார் சூரியா.

விவேக்கின் நகைச்சுவை எல்லாம் பழரகம். ஏதோ
சமாளித்திருக்கிறார்.

சிங்கம் சிங்கம் மற்றும் காதல் பாடலகள் ரசிக்கும் படியும்
விறுவிறுப்பாகவும் உள்ளது.
என் இதயம் பாடல் ஆழகாக படம்பிடித்திருக்கிறார்கள்,
அனுஷ்கா கலக்கலான உடைகளில் கலக்கியிருக்கிறார்.

காதல் காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை.

இது முழுக்க முழுக்க ஹரி படம், இவர் படங்களில்
சிறப்புகள் ஏதும் இல்லை என்றாலும் பொழுதுபோக்கிற்க்கும்
விறுவிறுப்புக்கும் குறை இருக்காது. இது ஹரியும் சூரியாவும்
இணையும் முன்றாவது படம், வெளிப்படையாக பார்க்கும்
பொது இது சாமியும் வேலும் இணைந்த கோவில்.

சிங்கள் - சீற்றம் குறையாமல்!

(This post is about Tamil movie singam (Lion), just an attempt on a quite Tamil review for a Tamil movie. Thank U.)

3 comments:

starry said...

I love tamil movies and watch quite a few .

Kavi said...

Quite liked the movie !And quite liked your review too !
:)

Jeevan said...

Thank you!