'நெஞ்சிக்குள்ள' என்னமோ வசியம் செஞ்ஜோ
'மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்'
மனம்மெல்லாம் வீசும்
'இதுபோதும் எனக்கு இதுபோதுமே'
'மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்'
மனம்மெல்லாம் வீசும்
'இதுபோதும் எனக்கு இதுபோதுமே'
கரைதட்டிய கப்பல், ஈர்பது போலே
இந்த 'கடல்' விரித்த வலையில்
விழுந்த 'என்ன, எங்கே கூட்டி போற'
'அடியே... அடியே…’
'என்ன எங்கே நீ கூட்டி போற'.
இந்த 'கடல்' விரித்த வலையில்
விழுந்த 'என்ன, எங்கே கூட்டி போற'
'அடியே... அடியே…’
'என்ன எங்கே நீ கூட்டி போற'.
இந்த
கடல் அரிப்பு, இதமா
புல் மிது பணிந்த பனி போல்
பரவசமா, 'சித்திரை நிலா' நிழல்
கடலில் வந்து விழுந்தாடும்
விதம், அழகுக்கு ஓர் இலக்கணம்.
புல் மிது பணிந்த பனி போல்
பரவசமா, 'சித்திரை நிலா' நிழல்
கடலில் வந்து விழுந்தாடும்
விதம், அழகுக்கு ஓர் இலக்கணம்.
இதுபோதும்
எனக்கு இதுபோதுமே
வேறென்ன வேணும் 'கடல்' போதுமே
வேறென்ன வேணும் 'கடல்' போதுமே
Inductive to sink recurrently into ‘sea’
playing something philter ‘into heart’;
‘bamboo garden, herbal fragrance’
winds allover the heart
‘it’s enough for me, and it is enough.’
playing something philter ‘into heart’;
‘bamboo garden, herbal fragrance’
winds allover the heart
‘it’s enough for me, and it is enough.’
Like the ship tapped aground,
attracts
on the expanded sea web
trapped me, ‘where are u taking along?’
‘Hey… Sea…’
‘Where are you taking me?’
on the expanded sea web
trapped me, ‘where are u taking along?’
‘Hey… Sea…’
‘Where are you taking me?’
The itching of the ‘sea’ warms
or of the dew on the grasses
rapture, the ‘May moon’ shadow
fall and dance into the ocean
was, literary beautiful.
or of the dew on the grasses
rapture, the ‘May moon’ shadow
fall and dance into the ocean
was, literary beautiful.
This is enough for me, and it is enough.’
What else I need more, than the ‘sea’?
What else I need more, than the ‘sea’?
Footnote:
The poem was
inspired by the 'Kadal' songs: Kadal (Sea) is a Tamil film directed by ace
director Mani Rathnam and music by the Oscar winner AR.Rahman. The words I brought into the quotation marks
are derived from the song lyrics, almost the first line. The songs of Kadal drive
me quite merrily under pleasure and I’m listening to it every day and before
heading to bed, it causes some comfort and peace to heart.